1. மூலப்பத்திரம்

  2. பெ. நிலத்தை ஏற்கனவே வாங்கியவரிடமிருந்து பெறப்பட்ட நில ஆவணம். தாய் பத்திரம்; நெலத்த வித்தப்பறம் மூலப்பத்தரத்த வைச்சிக்கிட்டு என்னா பண்ணப்போற, குடுத்துடு.

Comments and suggestions