1. மூஞ்செலி

  2. மூக்கு கூராகவும் 'கீச் €ச்' என சப்தம் எழுப்பக்கூடிய, ஒருவித நாற்றத்தன்மையுடன் இருக்கும் சிறு எலி. இதைப் பெரும்பாலும் அடிக்கமாட்டார்கள். முஞ்சூறு; மூஞ்செலியாட்டம் அவம் மூஞ்சப் பாரன்.

Comments and suggestions