Compiled by கண்மணி குணசேகரன்
Tamil - Tamil
முப்பூசை
பெ. ஆடு, பன்றி, கோழி பலியிட்டு குல தெய்வங் களுக்குச் செய்யும் படையல்; புள்ளைக்கு, மூப்பூச படையல் போட்டு காது குத்தணும்.
Tamil glossary
Comments and suggestions
Submit for review
Close