1. தோள்மைதல்

  2. வி. நுகத்தடியைத் தாங்கித் தாங்கி மாட்டின் தோள் பகுதிச்சதை கெட்டியாகுதல். இந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து கருப்பாக கல்போன்று இருக்கும்; புதுசா இப்பதான் வண்டியில கட்டிச்சி. அதான் தோள் மைய்யாம மாட்டுக்கு காயமாயிட்டுது.

Comments and suggestions