Compiled by கண்மணி குணசேகரன்
Tamil - Tamil
அரசு சுத்துதல்
வி. புதுமணமக்கள் தெய்வ சந்நிதானத்தில் உள்ள அரசுவேம்பு மரத்தை சுற்றிவரும் சடங்கு. இது முடிந்த பிறகுதான் உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொள்ள அனுமதிப்பர்.
Tamil glossary
Comments and suggestions
Submit for review
Close