Compiled by கண்மணி குணசேகரன்
Tamil - Tamil
அம்பிலி
பெ. நிமிர்ந்து படுத்து கால்களை மடக்கிய நிலையில் பாத மடக்கில் குழந்தையை உட்காரவைத்து, பாதத்தை குழந்தையோடு தரக்கித் தூக்கிப்போட்டு சிரிப்புக்காட்டும் விளையாட்டு; அப்பாகிட்டப் போயி அம்பிலி வெளையாடு.
Tamil glossary
Comments and suggestions
Submit for review
Close