1. அந்திப்பூட்டு

  2. பெ. ஏர் ஓட்டுதல், கமலை ஓட்டுதல், எருவடித்தல் போன்ற வேலைகளில் உச்சிப்பொழுதில் மதிய உணவு மற்றும் ஓய்விற்குப்பின் தொடர்ந்து செய்யும் வேலை; வெரப்பு ஒழவு அந்திப்பூட்டும் ஓட்டியாவணும்.

Comments and suggestions